இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை
35வது லீக் ஆட்டத்தில் இலங்கை தென்
ஆப்ரிக்கா அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி
பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3
ஓவர்களில் அனைத்து விட்கெட்களையும் இழந்தது.
203 ரன்கள் எடுத்தது.